NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், பொதுச் செயலாளரரும், அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் : ஆர்கே ராஜா தொடங்கி வைத்தார்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், பொதுச் செயலாளரரும், அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் : ஆர்கே ராஜா தொடங்கி வைத்தார்



தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் - ஆர்கே ராஜா தொடங்கி வைத்தார்





தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், பொதுச் செயலாளரரும், அமைச்சருமான ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு உய்ய கொண்டான் திருமலை கார்த்திக் அவர்களின் தலைமையில் திருச்சி தளபதி விலையில்லா விருந்தகத்தில் SRM அப்பாதுரை அவர்களின் சார்பாக 109 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments