NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்





தனியார் மின் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சோமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் முகமது லாபீர், ஒருங்கிணைப்பாளர் முகமது யாசின், மாநில கவுரவத் தலைவர் கண்ணன், தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல மத்திய சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்கப்பட்டது.



மேலும் மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், மின் ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் மூலம் பதிவை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொட்டிய வரதராஜன் செய்திருந்தார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments