NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

 

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் 2025 - 2026 ஆம் ஆண்டிர்க்கான ஆண்டறிக்கையும், சங்கத்தின் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளையும் சங்கச் செயலாளர் அம்சராம் வாசித்துக் காண்பித்து பொதுக்குழு உறுப்பினரிடம் அங்கீகாரம் பெற்றனர்.





இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளிதரன், ராமபிரசாத், வினோத், வெங்கடேசன், ஹரிஹரன், மணிமாறன், சூர்யா, வசந்த், வினோத்கண்ணா மற்றும் கௌரவ ஆலோசர்கள், குழு உறுப்பினர்கள், சமூக ஸ்தாபன நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சங்க துணைச்செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments