NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் 13 வது பட்டமளிப்பு விழா

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் 13 வது பட்டமளிப்பு விழா

கேர் பொறியியல் கல்லூரியில் 13 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.      Dexpatent மற்றும்  Hello Leads     தலைமை நிர்வாக  அதிகாரி  ஸ்ரீ முத்துராமலிங்கம்  தலைமை விருந்தினராக  கலந்துகொண்டார். பட்டமளிப்பு உறுதிமொழியை மற்றும் பட்டமளிப்பு உரை நிகழ்த்தி பட்டதாரிகளுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார் .







விழாவில் துறைத்தலைவர்கள் ஆசிரியர்கள் , மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் 

Post a Comment

0 Comments