மக்கள் சமூக நீதி பேரவையின் பொது செயலாளர் பேட்டியளித்தார் அப்போது கூறியதாவது .......
இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் S.R.பொம்மை எதிரிடை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் ஆளுநர் தனிப்பெரும் கட்சியினை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் . தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர , ஆளுநர் மாளிகை அல்ல . தமிழக ஆளுநர் உடனடியாக தா வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் . தனி மெஜாரிட்டியை நிரூபிக்க கோருவது , ஆளுநரின் அதிகார வரண்பூ மீறிய செயல் BJP ன் கைப்பாவையாக செயல்படுகிறார் , இது கண்டிக்காதக்கதாகும் .
தமிழக ஆளுநர் உடனடியாக த வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என மக்கள் சமூக நீதி பேரவை சார்பாக அறிவிப்பு அனுப்பியயுள்ளோம் . வருகிற 11.05.2026 தேதியன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யவுள்ளோம்



0 Comments