NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வேட்பு மனு தாக்கல்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வேட்பு மனு தாக்கல்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொறியாளர் கா. ராஜசேகரன் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேச பாண்டியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 



அருகில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானவெல்லமண்டி நடராஜன், பாஜக மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments