NEWS UPDATE *** தமிழகம் வருகிறார் ராகுல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் *** பூர்விக தமிழர் கட்சி நிறுவனர் பன்னீர்செல்வம் திருச்சி கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டி

NEWS UPDATE

3/recent/ticker-posts

பூர்விக தமிழர் கட்சி நிறுவனர் பன்னீர்செல்வம் திருச்சி கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டி

 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் பூர்வீக தமிழர் கட்சியின் நிறுவனர் எஸ்.பன்னீர்செல்வம் திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜயை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இன்று திருச்சி அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.59 வயதான இவர் இந்து நத்தமார் (உடையார்) பிரிவை சேர்ந்தவர்.



மனு தாக்கல் செய்யப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறுகையில்:-

நான் வெற்றி பெற்றவுடன் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்றுவேன் என உறுதி அளித்தார். இவர் பத்திரிக்கை துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments