தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு சாமித்தோப்பு அய்யா வழி வைகுண்டர் வழி மகா குரு பால பிரஜாபதி அடிகளார் முன்னிலையில் கல்வியாளர் டாக்டர் ஜெய்லானி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக கல்வியாளர் அணி செயலாளர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய புத்தகத்தை கல்வி வளர்ச்சி நாளான காமராஜர் பிறந்த நாள் விழாவில் திருச்சியில் வழங்கினார்.
அதன்பிறகு கல்வி கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில் டாக்டர் ஜெய்லானி பேசினார்.

0 Comments