திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் ஒத்தக்கடை முத்தரையர் சிலை குதுப்பாபள்ளம் வில்லியம்ஸ் ரோடு கலைக்காவிரி ரோடு வார்னர்ஸ்ரோடு ஜங்ஷன் வெஸ்டரி பள்ளி நியூ ராஜா காலனி கான்வென்ட் ரோடு ஜங்ஷன் ரயில்வே காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் நேரில் சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அவருடன் மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் குடமுருட்டி சேகர் மாவட்ட துணைச் செயலாளர் விஜயா, ஜெயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மோகன்தாஸ் தனசேகர், மார்சிங் பேட்டை செல்வம், சோழன் சம்பத் முத்து பழனி, மாவட்ட தொமுசா அமைப்பாளர் குணசேகர் வழக்கறிஞர்கள் கவியரசன் ஷீலா அந்தோணி மணிவண்ண பாரதி, புஷ்பராஜ் உட்பட பலர் உடன் சென்றனர்


0 Comments