NEWS UPDATE *** கேரளாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன் பாஜக வாக்குறுதி *** தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் துளசி பார்மசி மற்றும் Max eye விஷன் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் துளசி பார்மசி மற்றும் Max eye விஷன் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்



தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் முதன்முறையாக துளசி பார்மசி மற்றும் Max eye விஷன் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்



இன்று 13/2/2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற முகாமை மாண்புமிகு தொட்டியம் நீதிபதி திரு K. அஜீஸ் அவர்கள் துவக்கி வைத்தார்

தொட்டியம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு M. பெரியசாமி, துணைத் தலைவர் C. சிவக்குமார் பொருளாளர் M. கந்தகுமார் மூத்த வழக்கறிஞர்கள் எம். சரவணன் எஸ்.சுரேஷ் என். சரவணன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு P. V. வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .









நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

Post a Comment

0 Comments