NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக நே.பொன்மணி இன்று பொறுப்பேற்றார்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக நே.பொன்மணி இன்று பொறுப்பேற்றார்

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக நே.பொன்மணி பணிமாறுதல்செய்துஅரசுஉத்தரவிட்டுள்ளது.அரசுஉத்தரவின்படிதிருச்சிமாநகராட்சிஅலுவலகத்தில்இன்றுஆணையராகபொறுப்பேற்றுள்ளார்.



புதியதாக பொறுப்பேற்ற ஆணையர்திருச்சிமாநகரமக்களுக்கான அடிப்படைவசதிகளைமேம்படுத்துவதிலும்,பொதுமக்களின்குறைகளைஉடனடியாகதீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாகமாநகராட்சிஅலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையரை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments