NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகம் அவலம் !!!

NEWS UPDATE

3/recent/ticker-posts

திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகம் அவலம் !!!

திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் பகுதி பார்ப்பதற்கு சுத்தமாக தெரிகிறது ஆனால் அலுவலகம் முழுக்க ஒரே துர்நாற்றம் வீசுகிறது. ஆம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பின்பகுதியில் மண்டி கிடக்கும் குப்பைகளால் வட்டாட்சியர் குளிர்சாதன அறையில் இருப்பதால் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு துர்நாற்றம் வீசுகிறதை கண்டு காணாமல் செல்கின்றனர்.










பணி செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன முதல் தேதி வந்த உடனே சம்பளம் வந்து விடுகிறது இப்படி தான் எல்லா அரசு அலுவலகங்கள் உள்ளன பொது மக்கள் தான் பாதிப்படைகின்றனர் நடவடிக்கை எடுப்பாரா மேற்கு வட்டாட்சியர்???? 

Post a Comment

0 Comments