NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** அதிமுக அம்மா பேரவையின் மாநில துணை செயலாளர் அரவிந்த் பிறந்தநாள் விழா

NEWS UPDATE

3/recent/ticker-posts

அதிமுக அம்மா பேரவையின் மாநில துணை செயலாளர் அரவிந்த் பிறந்தநாள் விழா

 அதிமுகவின் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தனின் பிறந்தநாள் விழா அவரது அலுவலகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொழுது கவுன்சிலர் அரவிந்தன் கேக்வெட்டினார் அதைத் தொடர்ந்து அவருக்கு மாலை பொன்னாடை அணிவித்து அதிமுக தொண்டர்கள் பிறந்தநாள் பரிசை வழங்கினர் இதில் அதிமுகவின் வட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் புடை 


சூழ வந்து வாழ்த்தினர்

Post a Comment

0 Comments