NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தென்னூர் உக்கிரகாளியம்மன் பேனர் வைப்பது பிரச்சனையின் காரணமாக பொதுமக்கள் மறியல்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தென்னூர் உக்கிரகாளியம்மன் பேனர் வைப்பது பிரச்சனையின் காரணமாக பொதுமக்கள் மறியல்

தென்னூரில் உள்ள உக்கிரகாளியம்மன்கோவில் திருவிழா ஒட்டி பேனர் வைப்பதில் இரு வேறு பிரிவினருக்கிடையே பிரச்சனை காரணமாக பொதுமக்கள் மறியல் இதில் சில இந்து அமைப்புகள் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற மறியலில் திசை திருப்ப முயற்சித்தனர் இதனை சுதாரித்த போலீஸ் அதிகாரிகள் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் கோவில் நிர்வாகிகளை மற்றும் பொதுமக்களையும் அழைத்து சமூக பேச்சுவார்த்தை நடத்தி முடித்தனர்




Post a Comment

0 Comments