NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்



தமிழக முதல்வரும் த.வெ.க.கட்சியின் தலைவருமான   ஜோசப் விஜயின் 52 வது பிறந்தநாள் விழா திருச்சியில் கொண்டாடப்பட்டது.





திருச்சியில் கொண்டாடப்பட்ட விழாவில் வழக்கறிஞர் நியூமேன் அவர்களின் தலைமையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி  நடராஜன் மற்றும் அவரது மகன் , ஜவகர் மற்றும் பகுதி செயலாளர் விஜய் மற்றும் வட்ட செயலாளர் நிர்வாகப் பகுதியில் த.வெ.க கட்சியின் பார்த்திபன் நானோ மோகன் "கார்த்திக்,,வருண் குமார், மதன் "ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு வழக்கறிஞர் நியூ மென் அவர்கள் ஒருங்கிணைப்பில் உணவு விருந்தும், அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது .

Post a Comment

0 Comments