அதிமுக MLA-க்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி MLA மரகதம் குமரவேல், தாராபுரம் MLA சத்யபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் வழங்கியுள்ளனர்.
இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments