NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சி ஸ்ரீரங்கம் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி ஸ்ரீரங்கம் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

 திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக   S.துரைராஜ்    வேட்புமனுவை       திருச்சி         ஸ்ரீ ரங்கம் வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.



வேட்பளருடன் தி.மு.க மத்திய மாவட்ட செயளாலர் வைரமணி, ஸ்ரீரங்கம் தி.மு.க பகுதி செயலாளர் ராம்குமார்,.வி .சி.க கட்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல்., காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர். K.R. ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments