NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடை பயண துவக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை துவக்கி வைத்தார்

NEWS UPDATE

3/recent/ticker-posts

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடை பயண துவக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை துவக்கி வைத்தார்

 திருச்சி:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்ட சமத்துவ நடை பயண துவக்க விழா நிகழ்ச்சி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் துவங்கி நடைப்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.




இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், தி.க பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments