வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்த விளக்கக் கூட்டம் பாஜக சார்பில் திருச்சி மாநகர், மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,மாநில நிர்வாகிகள் ராமலிங்கம் கருப்பு முருகானந்தம் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 66 மாவட்ட தலைவர்கள் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

0 Comments