NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** CARE Academy.S.G.T. தேர்வில் வென்று அரசுப் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு பாராட்டு !

NEWS UPDATE

3/recent/ticker-posts

CARE Academy.S.G.T. தேர்வில் வென்று அரசுப் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு பாராட்டு !

சிகரம் நோக்கி ஃ CARE Academy.S.G.T. தேர்வில் வென்று அரசுப் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு பாராட்டும் PG-TRB- ஐ எழுத இருக்கும் எம் ஆசிரியர்களின் வெற்றிக்கு கால் கோள் விழா CARE ACADEMY யில் நடந்தது.



CARE ACADEMY சிகரம் நோக்கி 2025 எனும் தலைப்பில் மேனாள் தமிழக அரசுதலைமை செயலாளர் Dr. வெ. இறையன்பு IAS .அவர்கள் உரையாற்றினார். தலைமை D.முத்து செல்வன். இயக்குநர்'கேர் அகாடமி, வாழ்த்துரை B.S. ஆனந்த கிருஷ்ணன், N. கிருஷ்ண வேணி,M. இளந்தமிழன். இறுதியாக G. ரிஷிகேசவன் நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments