NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை

NEWS UPDATE

3/recent/ticker-posts

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை

நடிகர் திலகம்  செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரவை சார்பில் காமராஜர் பேரவை தலைவர் சிவாஜி சண்முக தலைமையில் சேனா ராமநாதன் உறந்தை செல்வம் சிவாஜி பெரியதம்பி ஆகியோர்  முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.






இந்நிகழ்வில் அண்ணா சிலை விக்டர் மலைக்கோட்டை ரவி அக்காய் சிவகுமார்மார்க்கெட் மாரியப்பன் மலைக்கோட்டை சொக்கலிங்கம் திருச்சி மகாராஜா வீரேஸ்வரம் ராமகிருஷ்ணன் ராஜீவ் காந்தி மலைக்கோட்டை சேகர் சம்சுதீன் கிருஷ்ணமூர்த்தி நிர்மல் குமார் கோகுல் மற்றும் ஏராளமான நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments