மதுரை தெப்பக்குளம் பகுதியில் இன்று உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., அவர்கள் மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் , வருவாய் கோட்டாட்சியர் திருமதி சங்கீதா , மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் அவர்கள், மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா , மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் அவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

0 Comments