NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தனியார் பள்ளியின் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

NEWS UPDATE

3/recent/ticker-posts

தனியார் பள்ளியின் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

  திருச்சியில் உய்யக்கொண்டான் அருகில் உள்ள எம் எம் நகர் தனியார் பள்ளி சௌடாம்பிகா நிறுவனத்தின் பொதுவெளிமழைநீர் வடிகால் தடை செய்யும் சௌடாம்பிகா பள்ளியின் அராஜகமும் அட்டூழியங்களும் தனது பள்ளியின் அருகில் உள்ள தனியார் மனைகளை விலைக்கு வாங்குவதற்காக மலை மற்றும் வெள்ளை நிறங்களில் வடிகால் செல்ல வேண்டிய பகுதி எல்லாம் அடைத்து தனது கட்டுப்பாட்டில் இந்த பள்ளி நிறுவனம் அரசு அதிகாரிகளின் தனது பண பலத்தையும் வைத்து தனியார் வாங்கி வைத்திருந்த வீட்டு மனைகளையும் மிரட்டி வருகின்றார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் இதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன மேற்கண்ட நிறுவனத்தை அணுகும் பொழுது அப்படி ஒன்றும் இங்கு ஆகிரமிப்பு இல்லை என்று சொல்கிறார்கள்?நாம் நேரடியாக சென்று பார்த்த பொழுது அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன நீர் நிலைகளுடைய படிகால் பொதுமக்களுக்கு ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மழை வெள்ளம் போன்ற நேரங்களில் இடிந்து விழும் அபாயம் அருகில் உள்ள அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதனை கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடரும்

Post a Comment

0 Comments