NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்

 அதிமுக அம்மா பேரவை சார்பில் பேரவை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் திண்ணை பிரச்சாரம் துவங்கியது இதில் மாநகர செயலாளர் ஜே சீனிவாசன் மற்றும் ரத்தினவேல் எம்பி அரவிந்தன் கவுன்சிலர் மாவட்ட துணை செயலாளர் பத்மநாபன் முஸ்தபா மற்றும் பல நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்


Post a Comment

0 Comments