NEWS UPDATE *** தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை - மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேட்டி *** புதிய கால்வாய் திட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

புதிய கால்வாய் திட்டம்

காந்தி மார்க்கெட் பகுதியில் தொடங்கி மலைக்கோட்டை பகுதி கால பைரவர் கோயில் அருகில் மாநகராட்சியின் குடிநீர் மற்றும் குழாய்களுக்கு புதிய பராமரிப்பு வேலையை செய்து வருகின்றனர் தனியார் துறை s v D மற்றும் எல் அண்ட் டி  முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுப்பையா போன்ற தனியார் துறை இடம் காண்ட்ராக்ட் குடுத்த நாள் இன்று வரைக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர ஓட்டிகள் பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகிர்கள்!காரணத்தை கேட்டால் மாநகராட்சி உயர் அதிகாரிகள் இடம்மிரட்டுகிறார்கள் தனியார் துறை நிர்வாக முதலாளிகள் அதற்கு மேலிடம்  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் தொலைபேசி வாயிலாக அவர்கள் செய்வதை நீங்கள் கண்டும் காணாமல் !










 

புலம்பும் கீழ் நிலையில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம்?நடு இரவில் மக்கள் அதில் உள்ள படு குழியில் உள்ள வாகன ஓட்டிகளோ விழுந்து விபத்துக்கு உள்ளாக நேரிட நிறைய வாய்ப்புகள் உள்ளன கருத்தில் கொள்ளுமா மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர்?

Post a Comment

0 Comments