NEWS UPDATE *** தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை - மத்திய அமைச்சரும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேட்டி *** கொடிகட்டி பறக்கும் கள்ள லாட்டரி

NEWS UPDATE

3/recent/ticker-posts

கொடிகட்டி பறக்கும் கள்ள லாட்டரி

 சோமரசம்பேட்டை அருகில் உள்ள அல்லித்துறை பாலம் மீன் கடை அருகில் கூரை கடை அமைத்து வெகு நிதானமாக கள்ள லாட்டரி வியாபாரி ஷிவானி சிவா அவர்களுடைய கைத்தடி ஆன விக்கி என்ற விவேக்  நாங்கள்சோமாசம்பேட்டைகாவல்ஆய்வாளர் மற்றும் இணை கண்காணிப்பாளர் அவர்களுடைய நேரடி கவனத்தின் பார்வையிலே நாங்கள் செய்கின்றோம் என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார் விக்கி மற்றும் அவரது முதலாளி சிவானி சிவா



Post a Comment

0 Comments