பெரிய கடைவீதி பகுதியில் உள்ள வடக்கு தையக்கார தெருவில் தண்ணீர் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் உடனடியாக சென்று விசாரித்த பொழுது ஆம் என்ற பொதுமக்கள் நேரடியாக ஒப்பு கொண்டனர்?இதனை மறைக்க புதிய ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் அரங்கேற்றியுள்ளார் 20 வார்டு மாமன்ற உறுப்பினர் எல்ஐசி சங்கர் அவர்கள் இது பொய் பிரச்சாரம் என்றும் பல திமுகவின் முக்கிய மலைக்கோட்டை பகுதி செயலாளர் அல்லாமல் மார்க்கெட் பகுதி செயலாளர் ஆர் ஜி பாபு வட்ட செயலாளர் சுருளி ராஜன் மற்றும் செந்தில் குமார் நேரடியாக கோட்டை காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று புகார் அளித்துள்ளனர் இதில் உண்மை தன்மை என்னவெனில் அதற்கான ஆதாரத்தை பார்த்த எல்ஐசி சங்கர் கவுன்சிலர் மற்றும் செந்தில் குமார் ஆதாரத்தைஅளித்துள்ளார்களா என்பது தான் பொதுமக்களின் கேள்வி?மலுப்பு பதில் சொல்லுகின்ற காவல்துறையும் மற்றும் மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் உண்மை தன்மையை தமிழக முதலமைச்சருக்குதெரியப்படுத்தி இது போன்ற கொடூர செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுமா?
0 Comments