NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு,தமிழக முதல்வர் அறிவிப்பினைப் பற்றி விமர்சனம்?

NEWS UPDATE

3/recent/ticker-posts

தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு,தமிழக முதல்வர் அறிவிப்பினைப் பற்றி விமர்சனம்?

 தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் பேட்டி :




ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் டோக்கன் முறை ரத்து, மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வசதி தேவை இல்லை, ஜல்லிக்கட்டு நடத்தும் விழா கமிட்டியினருக்கு முத்திரை தாளில் உறுதி மொழி பத்திரம் ரத்து என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி. அதே நேரத்தில் இந்த அறிவிப்புகள் தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பால் எந்த பலனும் இல்லை என குற்றச்சாட்டு.

Post a Comment

0 Comments