திருச்சியில் நீட் தேர்வு 2025 மற்றும் ஜெ இ இ தேர்வுகளில் கிடைத்த முடிவுகள் குறித்தபத்திரிக்கையாளர் சந்திப்பு.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் அரங்கில் நடைபெற்றதுஇதில் சீக்கர்ஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் முரளிதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் செய்தியாளர்களிடம் கூறும்போது
எங்கள் மாணவர்களில் 6 பேர் ஜெ இ.இ.-யில் 99%-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும் 16 மாணவர்கள் 98%-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஜெ.இ.இ. அட்வான்ஸ்டில், இந்த ஆண்டு மாணவர்களில் 6 பேர் ஐ ஐ.டி-யில் சேர்க்கை பெற்றுள்ளனர்.நீட்-ல் முதலிடம் பிடித்தவ மாணவர் அஷ்வின் சீக்கர்ஸ்-ல் இருந்து 18 மாணவர்கள் நீட் 2025-ல் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்இந்த இளைஞர்களின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தும் பெற்றோரின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தும் எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்கள் சிறந்து விளங்கவும் தற்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை எங்கள் மையத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். இந்தச் செய்தியாளரின் சந்திப்பின்போது மாணவ மாணவியர்களின் தாய்மார்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments