திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னம்பலப்பட்டி பகுதியிலுள்ள வசித்து வரும் M.பாக்கியலட்சுமி க/பெ முருகன் என்ற பெண்மணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏழுமலை, இளங்கோவன், பிரபாகரன், ஆகியோர் கொலை வெறியுடன் தாக்கி அவருடைய பிறப்புறுப்பில் எட்டி உதைத்து மண் அள்ளி போட்டும் அவருடைய கணவரையும் அடித்தும் காரில் ஏற்றி கொல்ல முயற்சி செய்தும் இரத்த வெள்ளத்தில் வையம்பட்டி காவல்நிலையத்தில் கொடுத்தும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் = மத்திய மண்டல காவல் துணை தலைவர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இன்று வரை தாக்கியவர்களை கைது செய்யவில்லை .
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டி வருகின்ற 8/5/2025 அன்று காலை 11:00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில திருச்சி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் சாமானிய மக்கள் நலக் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்

.jpeg)

0 Comments