NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சியில் ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை துவக்கம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை துவக்கம் !

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது) 




மேலும் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனரான  சீனிவாசன் அவர்களின் திருக்கரங்களால் கடையை திறந்துவைத்தார் இதில் உடன் ஜுவல் ஒன் இயக்குனரான  தியான் சீனிவாசன் மற்றும் சிறப்பு விவிருந்தினர்களும் வாடிக்கையாளர்களும் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்


துவக்க விழா சலுகையாக ஜுவல் ஒன் இன் அனைத்து கிளைகளிலும் உங்கள் பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளாக 50%  V.A. வில் தள்ளுபடியில்*மாற்றிக்கொள்ளலாம்

வைர நகைகளுக்கு ஒரு காரட்டிற்கு* Rs, 10,000/- தள்ளுபடி

தங்க நாணயத்தின் மீது 0% V.A

 தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து நகைகளின் மீது (மீதான) 18% V.A வில் தள்ளுபடி பெறலாம்  

இதுபோன்று சலுகைகள் அறிவித்துள்ளனர்  

Post a Comment

0 Comments