தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து நத்தர்ஷா பள்ளி வாசல் அருகில் திருச்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எச்.மும்தாஜ் பேகம் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை மாநகர செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் வட்ட செயலாளர் தர்கா முபாரக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0 Comments