திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள், தமிழக கட்டிட தொழிளாளர்கள் மத்திய சங்க சார்பில் பொதுக்குழு கூட்டம். நடைபெற்றது
தலைவர். பொன். குமார் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் A. பொன்னுசாமி , A. சுவாமி நாதன், N .சீதங்கன், R.ஜெயராமன், C.மணிவேல், P. சீரான், C.சந்திரன், T.A.மணி, M. வெங்கடேசன் ,பிச்சை, K.செல்வம், சிவ பெருமாள் உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர்கள், கலந்து கொண்டனர்.
உலக தொழிலாளர்கள் தினத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக் கூறி , வாரியத்தின் மூலம் அரசின் திட்டங்களையும், திட்டத்திற்கான சங்கத்தின் முன்னெடுப்பு உழைப்பையும் எடுத்துரைத்தார். கட்டிட தொழிலாளர் விபத்தில் மரண மடைந்தால் ரூ எட்டு லட்சம் தரும் அரசிற்கு நன்றி கூறினார்.

0 Comments