திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் கண்டனத்தின் சிறப்புரை அறிவிக்காமலே ஒட்டுமொத்தமாக மேற்கு மாவட்டம் என்று சொல்லி கூடிய 100தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் திக்கி திணறி ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தனர் மகளிர் அணி பாலியல் வன்கொடுமை பேசும் பொழுது சிறந்த பேச்சாளர்கள் இல்லாத காரணத்தினால் ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது
0 Comments