NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** திராவிட திருநாட்டில் முதலமைச்சர் காவிரி பட்டினம் கழிவுநீர் கலந்து கொண்டிருக்கின்ற!

NEWS UPDATE

3/recent/ticker-posts

திராவிட திருநாட்டில் முதலமைச்சர் காவிரி பட்டினம் கழிவுநீர் கலந்து கொண்டிருக்கின்ற!

 1987 முதல் கழிவு நீரை போக்க பாதாள திட்டம் அம்ச  கோரிக்கை அன்றைய நகராட்சி திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் திருவெறும்பூர் பகுதிகளில் இணைக்க ஒரு தொலைநோக்கு பார்வையோடு அன்றைய அதிகாரிகள் மத்திய மாநில அரசுக்கு ஒரு திட்ட கோரிக்கையை முன்வைக்கின்றார் அதற்கு அன்றைய மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளார் ஆனால் அப்பொழுதே ஏறத்தாழ 200 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக மக்களின் வரிப்பணம் மோசடி மற்றும் ஏமாற்றத்தை அளித்துள்ளனர் தற்பொழுது இந்த திட்டம் பஞ்சப்பூர் 57 வது வார்டில் இருந்து கழிவுநீர் தொடங்கி 62 ஆவது வார்டு உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியாக சென்றடைந்து அதன் வழியாக காவிரி கிளை பகுதியான குடமுருட்டில் ஒட்டுமொத்தமாக சென்றடைகின்றனர் இதனுடைய பாதிப்பு நமக்கு மட்டுமல்ல சில அபாயகரமான தொற்று நோய்களை உருவாக்கக்கூடிய சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன ஆடு மாடுகள் வாய் பேச முடியாத பறவை இனங்கள் நீர் அருந்துவதற்காக ஆற்றை தான் நோக்கி வருகின்றன இந்த மனித கழிவு நீர் அபாயங்களால் உயிரினங்கள் பார்க்க முடியாத சூழலை உருவாக்கி விடும்?தற்பொழுது இந்த திட்டத்திற்கு சில நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கி உள்ளதாக அதையும் செலவு செய்யப்பட்டதாக தகவலாக கூறப்படுகின்றது?இதற்கு மாவட்ட நிர்வாகம் மாநில நகராட்சி மற்றும் நீர்வளத்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி?

Post a Comment

0 Comments