மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகனம் சட்ட திருத்தம் தள்ளுபடி செய்ய மோட்டார் வாகனத்தின் மாநில தலைவர் அறிவழகன் மற்றும் சேகர் சிவகுமார் கார் வியாபாரிகள் பல வியாபாரிகள் சம்பந்தப்பட்ட பேரவை அமைப்பு கலந்து கொண்டு கோரிக்கையில் முன் வைத்துள்ளனர்ஆன்லைன் உள்ள நடைமுறை தொலைக்காட்சி வீதம் வாகன போட்டிகளுக்கு தொலைக்காட்சி வாயிலாக அபராதம் விதிப்பதும் மற்றும் அதன் வாயிலாக சிறு குறு வியாபாரி ஆகிய நாங்கள் பெருமளவில் பாதிப்பை அடைந்துள்ளோம் இன்று அனைத்து தமிழ்நாட்டைச் சார்ந்த வாகன ஊட்டிகளும் ஆலோசகர்களும் வியாபாரிகளும் பெரும் திரளாக கலந்து இந்த தீர்மானத்தை நிறைவு செய்தார்கள்
0 Comments