NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** உல்லாச திருடர்கள் உலாவும் தெருக்களில்

NEWS UPDATE

3/recent/ticker-posts

உல்லாச திருடர்கள் உலாவும் தெருக்களில்

 திருச்சி பெரியகடை வீதிகளில் பகல் நேரங்களில் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட நபர்கள் கண்காணித்து எது திருட சிறந்த பகுதி என்பதை பகலிலேயே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் காவல் துறைக்கு பலமுறை புகார்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் சொல்லியும் பயனில்லை மக்கள் பயங்கர பீதியில் இரவு நேரத்தில் உறங்குகின்றனர் உலா வரும் திருடர்கள் பயங்கர ஆயுதங்களும் தக்க உளவாளிகளும் கேட்டு உணர்ந்து பின்பு சரியான நேரத்தில் வருகின்றனர் கவனத்தில் கொள்ளாத உளவுத்துறை இரவு நேர ரோந்து காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கின்றது என்று மக்கள் சமூக ஆர்வலர்கள் புலம்பல்?

Post a Comment

0 Comments