NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய காவல் நிலைய பூமி பூஜை,

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய காவல் நிலைய பூமி பூஜை,

 இன்று காலை அரசு மருத்துவமனையில் புதிய காவல் நிலைய பூமி பூஜை நடைபெற்றது அதற்கு திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏவும் அமைச்சர் கே என் நேரு பூமி பூஜை அடிக்கல் நாட்டினார் மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி மாநகராட்சியின் ஆணையர் மேலும் G H காவல் ஆய்வாளர் பலரும் பங்கேற்றனர்

.

Post a Comment

0 Comments