திருச்சி ஜனவரி 31,1
திருச்சி நவலூர் குட்டப்பட்டு அருகேஅமைந்துள்ள ேக.எம்.சி ெசவிலியர் கல்லூரியில் 31/01/2026 அன்று காலை 09.30 மணி அளவில் ெசவிலியர்களுக்கான ேஹக்கத்தான் ெசயல் விளக்கம் நிகழ்ச்சி நடை ெபற்றது.இந்த நிகழ்ச்சியில் திரு.Dr.S.குருநாதன் கந்தையா MS.,MCh.,ெரஜிஸ்டர் (FAC),தமிழ்நாடு ெசவிலியர் மற்றும் மகப்ேபறு ெசவிலியர் மையம்,,ெசன்ைன, அவர்கள் தலைமையேற்று ,குத்துவிளக்ேகற்றி .உரைரயாற்றினார்.
ேமலும் இந்நிகழ்ச்சியில் Dr.ஆனந்த் திருநாவுக்கரசு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வாழ்க் ைக அறிவியல் ெதாடக்க நிறுவனங்களின் தலைவர், ஸ்ரீ.ராமச்சந்திரா இன்னாேவஷன் இன்குேபஷன் ெசன்டர்,ெசன்ைன அவர்கள் கலந்து ெகாண்டு மாணவ மாணவியர்களுக்கு ைமயக்கருத்ைத விரிவாக எடுத்துைரத்தார். இவ்விழாவில் P.ெசல்வராஜ், காவேரி மருத்துவ அறக்கட்டைளயின் (Kavery Medical trust) அறங்காவலர் மற்றும் ககாவேரி மருத்துவமைனயின் நிர்வாக இயக்குநர், அவர்கள் பங்ேகற்று வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் Dr.A.ராஜாத்தி,Ph.D(N) .,அவர்கள் அனைவரையும் வரேவற்று வரேவற்புைரயாற்றினார். இந்தநிகழ்வில்தமிழ்நாட்டின்பல்ேவறுபகுதிகளில்இருந்துசுமார்500மாணவர்கள் பங்ேகற்றனர்.அன்றாட ெசவிலியர் ப ணியில் எதிர் ெகாள்ளும் சவால்களுக்கான ெதாழில் நுட்பம் மூலம் புதுைமயான தீர்வுகைள கண்டறிய ெச வ ிலியர் மற்றும் ெபாறியியல் துைற மாணவர்கள் இைணந்து தங்கள் படைப்புகளை நடுவர் குழுவிடம் விளக் க ினார்கள் . மிகவும் புதுமயான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான ேயாசைனகள் நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்டு,இறுதி திட்டங்களை ேதர்ந்ெதடுத்தனர்.இந்த ேஹக்கத்தா ன் ெசவிலியரின் அனுபவ அறிவுடன் நவீன ெதாழில் நுட்பமும் இணைந்து சுகாதார துைறயில் ஒரு புரட்சிைய ஏற்படுத்த வழிவகுத்தது.இத்தருணத்தில் மாணவர்கள் வளாகத்தில் மரக்கன்றுகைள நட்டது ஒரு நிைனவுகூரத்தக்க தருணமாக அமைந்தது. இந்நிகழ்ச்சியிைன கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு ெசய்திருந்தனர்.

0 Comments