NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சியில் டெல்டா பகுதி தி.மு.க பொறுப்பு அமைச்சர்கள மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலேசனைக் கூட்டம்

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் டெல்டா பகுதி தி.மு.க பொறுப்பு அமைச்சர்கள மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலேசனைக் கூட்டம்

 

டெல்டா பகுதி தி.மு.க பொறுப்பு அமைச்சர்கள மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் K.N. நேரு அவர்களின் தலைமையில் நடந்தது. 









இந்நிகழ்வில் அமைச்சர் நேரு அவர்கள் உரையாற்றிய போது வருகிற தேர்தலில் மீண்டும் கழக ஆட்சியை மலர செய்ய அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கழக அரசின் மக்கள்நலத்திட்டங்களை மக்கள் பொது வெளியில் எடுத்துரைத்து  தமிழகத்தில் மீண்டும் பெருவாரியான தொகுதிகளில். வெற்றி பெற உழைக்க வேண்டுமென தெரிவித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் T.P.B ராஜா ,அமைச்சர் மெய்யநாதன் மற்றும்  அமைச்சர் நேரு அவர்களும் பதினான்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக.மாவட்ட செயாளாளர் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Post a Comment

0 Comments