NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** கலைஞர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மேயர் மாலை அணிவித்து மரியாதை !

NEWS UPDATE

3/recent/ticker-posts

கலைஞர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மேயர் மாலை அணிவித்து மரியாதை !

 

கலைஞர் பிறந்தநாளையொட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் .




இந்நிகழ்வில் மத்திய மாவட்டம் , வடக்கு மாவட்ட நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கல் கலந்துகொண்டனர் 



Post a Comment

0 Comments