NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

 

 தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால்  வழக்கறிஞரின் நலன் கருதி இன்று வெள்ளிக்கிழமை 30/05/2025காலை 10 மணிக்கு  கபசுர  குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கினார்கள்.







நிகழ்ச்சியில்  குற்றவியல்  வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை P. சுரேஷ்,செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு  இணைச்செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர் கிஷோர் குமார்  செயற்குழு உறுப்பினர்கள் அஸ்வின் குமார், எழிலரசி  வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், சிவா,வினோத், அர்ஜுன், எபிநேசர், விஜய் ஆனந்த்,மூத்த வழக்கறிஞர்கள் மோகன், இங்கர்சால் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பருகி பயன்பெற்றனர்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்

Post a Comment

0 Comments