NEWS UPDATE *** தனித்தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியிடுவதை எதிர்த்து அர்ஜுன் சம்பத் வழக்கு *** திருச்சியில் டார்லிங்கின் 157 வது கிளை உதயம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் டார்லிங்கின் 157 வது கிளை உதயம் !

திருச்சியில் தில்லை நகர் உள்ள சாஸ்திரி ரோட்டில் டார்லிங்லின் 157 வது கிளையின் கடை திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் வணிகர் சங்க பொதுச் செயலாளர் கோவிந்தராஜு,  குரு ஹோட்டல் அதிபர் வி கே ரங்கநாதன்மற்றும்முக்கிய தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு கடையின் திறப்பு விழாவை சிறப்பித்தனர்.


டார்லிங் கடையில் ஆறு தளங்கள் உள்ளன தரைத்தளத்தில் தனி கேபின்கள் அமைத்து குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மின்விசிறிகள் பல வகையான மின் உபகரணங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன முதல் தளத்தில் செல்போன் லேப்டாப் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என பலவகைப்படுத்தப்பட்டுள்ளனமேல் தளத்தில் உலக தரத்தில் சோபாக்கள் மற்றும் டைனிங் டேபிள் என பல வகையாக டிசைன்கள் வைக்கப்பட்டிருந்தன இங்கு குறைந்தபட்ச விலை 11 ஆயிரத்து 500 இருந்து 4.5 வரை பல வகையான சோபாக்கள் மின் உபகரணங்கள் குளிர்சாதன பெட்டி செல்போன்கள் லேப்டாப்புகள் விற்பனைக்கு உள்ளன





Post a Comment

0 Comments