தமிழ் சித்த மருத்துவத்தை பன்நெடுங்காலமாக நடத்தி வரும் வைத்தியர்களுக்கு உரிய பதிவு அங்கீகாரம் கோரி இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் திருச்சி திருவனைக்கோவில் நாலு கால் மண்டபம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது .
இந்த கண்டன ஆர்பாட்டதிற்க்கு முசிறி பழனிசாமி தலைமை தாங்கினார் . இதில் வைத்தியர்கள் பலர் உரையாற்றினார் . நிறைவாக வைத்தியர் குமாரவேல் நன்றியுரை நிகழ்த்தினார்
.jpeg)
0 Comments