NEWS UPDATE *** மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்! *** திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை

 29.01.2026 

இன்று திருச்சியில்.,  மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை நடந்தது






இன்று திருச்சியில் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் கலைஞர் அறிவாலயம் பின்புறம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை.. குழுமத்தின் நவீன மருத்துவ. மனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமிபூஜையும் மண்ணச்சநல்லூர்தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் முன்னிலையிலும், தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவர் சீனிவாசன் தலைமையில் அவரது குடும்பத்தினரும், ஊழியர்களும், வேத விற்பன்னர்களும் இணைந்து அடிக்கல் நாட்டிய பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது...

Post a Comment

0 Comments