எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவானது எம்.ஐ.இ.டி. ல்லூரி வளாகத்தில் 15.06.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது .
இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A. முகமது யூனுஸ் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார் .
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ் அப்ப்துல் ரவூப் ஹக்கீம் , தலைவர் முஸ்லீம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா அவர்கள் கலந்துகொண்டு 209 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார் .
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மனிதநேயத்துறையின் உரை தலைவர் மணிகண்டன் செய்திருந்தார் .

0 Comments