பெரிய கடை வீதி பகுதி உள்ள ஏறத்தாழ 5 ஆயிரம் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் புற்றுநோய் பாதிப்பு உட்பட்ட மக்கள் வெளியில் இதுவுமே சொல்லவில்லை காரணம் என்னவெனில் இந்த நச்சுப் புகையின் வெளிப்பாடு மட்டுமே காரணம் கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு சுற்றுச்சூழலை அதிகாரி முன்பு சொல்லும் பொழுது அவர்கள் வந்து நீங்கள் இது புகார் மனு கொடுக்க வேண்டும் அப்படி என்றால் சுற்று சூழல் அதிகாரிகள் எதற்கு இந்த சம்பளம் இந்த திருச்சி மாவட்டத்திற்கு வேண்டும்?இதில் என்னவென்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றுமாநகராட்சி உறுப்பினர் எல்ஐசி சங்கர் மற்றும் சாதிக் அவர்களும் நாங்கள் பார்த்துக் . கொள்வும் என்று சொல்லியிருக்கிறார்கள் இதனால் பொதுமக்கள் நட்சத்திரம் சொல்லிக் கொள்ளாமல் பல புற்று நோய்கள் ஏற்படுகின்றன இவர்களை கையூட்டு வாங்கிக்கொண்டு இரண்டு கவுன்சிலர்கள் அதைப் பற்றி பசுமை தீர்ப்பாயம் மற்றும் அதைச் சார்ந்த மீல் அதிகாரி அவர்களிடம் முறையிட்ட பொழுது நீங்கள் கடினமாக கொள்ளுங்கள் என்னால் வேலை பார்க்க முடியவில்லை என்று மழுப்பி அனுப்பி விட்டார் கண்டு கொள்ளுமா பசுமை தீர்ப்பாயம்?
0 Comments