NEWS UPDATE *** மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் **** SIR என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு . SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் அரசியல் நலன்கள் பாதிப்பு. இறந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க SIR நடத்தப்படுகிறது" SIR குறித்த விவாதம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு *** திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் ஆர்ப்பாட்டம் !

NEWS UPDATE

3/recent/ticker-posts

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் ஆர்ப்பாட்டம் !

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம் மண்டலம் 1 வார்டு 14 மலைக்கோட்டை சறுக்கு பாறை ரோடு போடுவதற்கு திட்டம் அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எவ்வித  நடவடிக்கையும் இல்லை . 




இந்த மெத்தன போக்கை கண்டித்து 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார் . பின்னர் அங்கு வந்த வார்டு செயற் பொறியாளரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் வரும் பத்து நாட்களுக்குள் சாலை பணியை முடித்து தருவதாக உறுதி அளித்ததன் பெயரில் ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. வேலை நடக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கூறினார். 




நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படுமா? ????????

Post a Comment

0 Comments