ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் மற்றும் கார்த்திகா அவர்கள் உல்லாசமாக உலவி வந்து கொண்டிருக்கிறார்களாம் முதலீடு செய்த அப்பாவி முதலீட்டாளர்கள் கேட்ட பொழுது எங்களுக்கு பின்னால் மாபெரும் பாஜகவின் முன்னாள் பொறுப்பில் இருந்த இன்றைய தொழில் அதிபர் ஒருவர் எங்களுடன் இருக்கின்றார் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் அனைத்து துறைகளையும் பார்த்து விட்டோம் என்று முதலீடு செய்த மக்களை ஏளனமாக பேசி உள்ளனர்!
0 Comments